International
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யா சர்வதேச கைது வாரண்ட்

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யா சர்வதேச கைது வாரண்ட்

nakkheeran2h
THE BRIEF
1

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் (41) மீது குற்றச்செயல்களுக்குத் துணை நின்றதாக ரஷ்ய நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.

2

டெலிகிராம் செயலியில் உள்ள குற்றங்களைத் தூண்டும் கணக்குகளை முடக்கத் தவறியதால், தீவிரவாதம் மற்றும் திட்டமிட்ட கொலைகளுக்குத் துணையாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

3

இந்தியாவில் மட்டும் 15 கோடி பயனர்களைக் கொண்டுள்ள இந்தச் செயலியின் நிறுவனர் துரோவை, இன்டர்போல் மூலம் ரஷ்யாவிற்கு நாடுகடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.