
கடந்த நிதியாண்டில் ஆப்பிள் இந்தியா நிறுவனம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் அதிகமாகும், மேலும் நிறுவனத்தின் நிகர லாபம் 66 சதவீதம் உயர்ந்து ரூ.5,311 கோடியாக உள்ளது.
ஸ்மார்ட்போன் வருவாயில் சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் பின்னுக்குத் தள்ளியுள்ளது.