Economy
அன்னிய முதலீட்டில் முதலிடம் பிடித்த ஜப்பான்: ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிலவரம்

அன்னிய முதலீட்டில் முதலிடம் பிடித்த ஜப்பான்: ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிலவரம்

Dinamalar2h
THE BRIEF
1

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியாவுக்கு அதிக அன்னிய நேரடி முதலீடு செய்த நாடுகளில் ஜப்பான் 29 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

2

இக்காலாண்டில் இந்தியாவுக்கு வந்த மொத்த அன்னிய நேரடி பங்கு முதலீடு 1,981 கோடி டாலராக இருந்த நிலையில், ஜப்பானின் முதலீடு மட்டும் 571 கோடி டாலராக பதிவாகியுள்ளது.

3

ஜப்பானின் எம்.யு.எப்.ஜி. வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை 39,618 கோடி ரூபாய்க்கு வாங்கியது முதலீடு அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.