/polimer-news/media/media_files/web/images/original/1747632165659.jpg)
தமிழ்நாட்டில் இன்று சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓர இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் பகல்நேர வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.