International
விண்வெளியில் 'ஸ்பேஸ் கன்ட்ரோல் வெப்பன்ஸ்' இருப்பதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா

விண்வெளியில் 'ஸ்பேஸ் கன்ட்ரோல் வெப்பன்ஸ்' இருப்பதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா

Vikatan27m
THE BRIEF
1

அமெரிக்காவிடம் தற்போது சுற்றுப்பாதையில் 'ஸ்பேஸ் கன்ட்ரோல் வெப்பன்ஸ்' எனப்படும் விண்வெளி கட்டுப்பாட்டு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க விமானப்படைச் செயலாளர் ட்ராய் மீங்க் தெரிவித்துள்ளார்.

2

மேரிலாந்தில் நடைபெற்ற விமானம், விண்வெளி மற்றும் சைபர் மாநாட்டில் இந்தத் தகவலை அவர் வெளியிட்ட நிலையில், எந்த வகையான ஆயுதம் மற்றும் அதன் திறன் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

3

சீனா மற்றும் ரஷ்யா தொடர்ந்து விண்வெளித் திறன்களை மேம்படுத்தி வருவதால், தங்களது விண்வெளி சொத்துகள் மற்றும் படைகளைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா இந்தத் திறன்களை அதிகரித்து வருகிறது.