பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் ஷதாப் கான் LBW சர்ச்சை மற்றும் DRS திருப்பத்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
சதாப் கான் அதிரடி சதம் விளாசியதுடன், ஷாகின் ஆப்ரிடி ஒருநாள் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன் செய்தார்.