தமிழக சட்டப்பேரவையில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கையை 543 ஆகத் தொடர வலியுறுத்தி தவெக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானம் தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவை தொகுதிகள் மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் பேரவையில் விவாதம் நடத்தினர்.