Technology
பினான்ஸ் கிரிப்டோ நிறுவன கணக்குகளில் இருந்து ரூ.60,000 கோடி திருட்டு

பினான்ஸ் கிரிப்டோ நிறுவன கணக்குகளில் இருந்து ரூ.60,000 கோடி திருட்டு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

பிரபல கிரிப்டோ நிறுவனமான பினான்ஸ் கணக்குகளில் இருந்து சுமார் 6.3 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.60,000 கோடி மதிப்பிலான கிரிப்டோ சொத்துகள் திருடப்பட்டுள்ளன.

2

நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் ஒருவரின் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டதன் மூலம் பல கட்டங்களாக இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

3

சர்வதேச சைபர் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக பினான்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.