ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 492 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் தகுதி பெற்றுள்ள இந்த வீரர்கள், பதக்கங்களை வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.