
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் தான் கொலையாளி அல்ல காதலன் என ஷாருக்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சித்தார் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.