Entertainment
சாய்ரா இயக்கி நடிக்கும் 'ஹலோ மிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாய்ரா இயக்கி நடிக்கும் 'ஹலோ மிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சாய்ரா எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் 'ஹலோ மிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

2

நமஹா மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

3

புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரின்ஸ் ஜார்ஜ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார்.