குரு பகவானின் நல்வரவு பெற்ற தனுசு ராசி நேயர்களுக்கு இன்று ஆன்மீக ஈடுபாடும் தெய்விக சிந்தனையும் அதிகரிக்கும் நாளாகும்.
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான சுற்றுலா செல்ல திட்டமிடுவதுடன் உறவினர்கள் மத்தியில் உங்களது சொற்களுக்கு மதிப்பு கூடும்.
தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்பதால் உங்களது வருமானம் பன்மடங்கு பெருகும் வாய்ப்புள்ளது.