
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 176 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ், போட்டி ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது என்றும் கடைசி நாளில் தங்களுக்கு கடினமான நாளாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.