International
பாகிஸ்தான் அமைச்சர் கடத்தல்: ராணுவத்தின் மீது பிடிஐ கட்சி சந்தேகம்

பாகிஸ்தான் அமைச்சர் கடத்தல்: ராணுவத்தின் மீது பிடிஐ கட்சி சந்தேகம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி ஆட்சி நடத்தும் கைபர் பக்துன்வா மாகாண பொது சுகாதாரத்துறை அமைச்சர் பசல் ஷாகுர் கான் கடத்தப்பட்டுள்ளார்.

2

அமைச்சரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அல்லது ராணுவ தரப்பு கடத்தியிருக்கலாம் என பிடிஐ கட்சி சந்தேகிக்கிறது.

3

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி செப்டம்பர் 27 அன்று இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதைத் தடுக்கவே தாக்குதல்கள் நடப்பதாகவும் பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.