
கொல்கட்டா கால்பந்து லீக் 128வது சீசனில் மோகன் பகான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
சூப்பர்-6 சுற்றில் முகமதன் அணியை எதிர்கொண்ட மோகன் பகான் அணி 3-2 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மோகன் பகான், 8 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் தனது 31வது கோப்பையை வென்றுள்ளது.