
தமிழகத்தில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் 1,13,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 14,200 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்கத்துடன் வெள்ளி விலையும் மாற்றமடைந்து, ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகச் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.