Economy
தொடர் சரிவுக்குப் பிறகு சென்னையில் தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

தொடர் சரிவுக்குப் பிறகு சென்னையில் தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று சென்னையில் உயர்ந்துள்ளது.

2

22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,12,080-க்கு விற்பனையாகிறது.

3

24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.1,22,272-க்கு விற்கப்படும் நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,50,000 ஆக உள்ளது.