Entertainment
சினிமா பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் சென்னையில் காலமானார்

சினிமா பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் சென்னையில் காலமானார்

Dinamalar1h
THE BRIEF
1

திரைப்பட பின்னணி பாடகரான கிருஷ்ணராஜ் தனது 75ஆவது வயதில் சென்னையில் இன்று (அக்.22) காலமானார்.

2

இசையமைப்பாளர் தேவா மூலம் அறிமுகமான இவர், 'தஞ்சாவூரு மண் எடுத்து', 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்.

3

உடல்நலக்குறைவால் காலமான அவரது உடல் சொந்த ஊரான சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.