International
இஸ்ரேலுக்கான ஆண்டு நிதியுதவி இந்த ஆண்டுடன் நிறுத்தப்படும்: டிரம்ப்

இஸ்ரேலுக்கான ஆண்டு நிதியுதவி இந்த ஆண்டுடன் நிறுத்தப்படும்: டிரம்ப்

Dinamalar1h
THE BRIEF
1

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.38,000 கோடி) நிதி உதவி இந்த ஆண்டு இறுதியுடன் நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

2

பொருளாதார வலிமை கொண்ட நாடாக வளர்ந்துவிட்டதால் இனி அந்த நிதி தேவை இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

3

இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசி ஒப்புதல் பெறப்பட்டுள்ளதுடன், இஸ்ரேல் காசு கொடுத்து ஆயுதங்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.