International
அதிபர் டிரம்ப் ஒரு கொடுங்கோல் அரசனைப் போல் ஆட்சி செய்கிறார்: கமலா ஹாரிஸ் விமர்சனம்

அதிபர் டிரம்ப் ஒரு கொடுங்கோல் அரசனைப் போல் ஆட்சி செய்கிறார்: கமலா ஹாரிஸ் விமர்சனம்

Polimer News1h
THE BRIEF
1

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஒரு கொடுங்கோல் அரசனைப் போல் ஆட்சி செய்து வருவதாக நாட்டின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

2

நியூ ஹாம்ஷையர் மாகாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சக்திவாய்ந்தவர்களாகத் தோன்றும் சிலர் திறமையற்றவர்கள் என்பது தற்போது அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

3

மக்கள் தங்கள் மனதில் உள்ள கோபத்தை வாக்குச்சீட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், 2028-ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்தும் பரிசீலித்து வருகிறார்.