
சுமார் ரூ.6.50 லட்சம் ஆன்-ரோடு விலை கொண்ட டாடா டியாகோ சிஎன்ஜி காரை, ரூ.20,000 முன்பணம் செலுத்தி கடன் மூலம் வாங்க முடியும்.
4 ஆண்டுகளுக்கு 9.8% வட்டி விகிதத்தில் கடன் பெற்றால், மாதத் தவணையாக ரூ.16,168 செலுத்த வேண்டும்; 7 வருட காலத்திற்கு இது ரூ.10,557 ஆக குறையும்.
இந்த காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 26-28 கி.மீ மைலேஜ் தருவதாகவும், இதில் 6 ஏர்பேக்குகள் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.