
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோவில் பயங்கரவாதம் அதிகரித்து வரும் சூழலில், மரண தண்டனையை நிறைவேற்றும் சட்டத்தை அதிபர் இப்ராஹிம் டிராவோரே மீண்டும் கொண்டுவந்துள்ளார்.
புர்கினா பாசோ நாட்டை கடந்த 2022-ஆம் ஆண்டு கைப்பற்றிய அதிபர் இப்ராஹிம் டிராவோரே ராணுவ ஆட்சி நடத்தி வருகிறார்.
மேலும் அந்த நாட்டில் அழகி போட்டி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சட்டத்திற்கு 71 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.