
மறைந்த இயக்குநர் பாரதிராஜா இறுதியாக நடித்த 'புலவர்' திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முருகைய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாரதிராஜாவுடன் ரேச்சல் ரெபக்கா, ஹலோ கந்தசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜூன் 10-ம் தேதி காலமான பாரதிராஜாவின் கடைசி படம் என்பதால், இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.