அமெரிக்காவில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, உயிரிழந்தவர்களில் ஒரு ஆசிரியரும் அடங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி வளாகத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.