Entertainment
இளனின் 'பியார் பிரேமா கல்யாணம்' படத்தின் 'கிரேசி லவ்' பாடல் வெளியீடு

இளனின் 'பியார் பிரேமா கல்யாணம்' படத்தின் 'கிரேசி லவ்' பாடல் வெளியீடு

Daily Thanthi2h
THE BRIEF
1

இளன் எழுதி இயக்கி நடித்துள்ள 'பியார் பிரேமா கல்யாணம்' படத்தின் 'கிரேசி லவ்' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

2

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

3

திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி வீட்டின் கலாச்சார மோதல்களை மையமாகக் கொண்ட இப்படம், சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை என்பதை வலியுறுத்துகிறது.