
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்துள்ள நியூசிலாந்து அணிக்கு மேலும் ஒரு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் வலது கால் தசைப் பகுதி தீவிர வலி காரணமாக எஞ்சிய டி20 போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
ஏற்கனவே மேட் ஹென்றி காயத்தால் வெளியேறியுள்ள நிலையில், மேட் ஃபிஷர் புதிய மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.