
சென்னை பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டணியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.