
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ‘லாங் மார்ச் 7A’ ராக்கெட் 85 வினாடிகளில் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் ராக்கெட்டும், அது சுமந்து சென்ற சோங்ஜிங்-4பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளும் முற்றிலுமாக அழிந்தன.
2020 முதல் பயன்பாட்டில் உள்ள ‘லாங் மார்ச் 7A’ ராக்கெட்டுக்கு இது 2-வது தோல்வியாகும்.
skip":false