
காவிரி நீர் விவகாரத்தில் தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜயை விமர்சித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
தவெக மகளிரணி அளித்த புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் தஞ்சை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கைது நடவடிக்கையை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம் என்று தவெக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.