Technology
இன்ஸ்டா ரீல்சை வாட்ஸ்அப்பில் எளிதாக பகிர மெட்டா புதிய அப்டேட்

இன்ஸ்டா ரீல்சை வாட்ஸ்அப்பில் எளிதாக பகிர மெட்டா புதிய அப்டேட்

Daily Thanthi46m
THE BRIEF
1

இன்ஸ்டாகிராமில் இருந்து வாட்ஸ்அப்பிற்கு ரீல்ஸ் பகிர்வதில் தற்போதுள்ள நடைமுறையை எளிதாக்கும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் சோதித்து வருகிறது.

2

புதிய வசதியின்படி, இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை வாட்ஸ்அப்புடன் 'அக்கவுண்ட்ஸ் சென்டர்' மூலம் இணைத்துக்கொள்ளலாம்.

3

இதன் மூலம், வாட்ஸ்அப்பில் புகைப்படம் அல்லது வீடியோ தேர்வு செய்யும் பகுதியிலேயே இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ரீல்ஸ், புகைப்படங்கள், வீடியோக்களை நேரடியாகப் பகிர முடியும்.