Sports

கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை

News18 Tamil50m
THE BRIEF
1

கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 115ஆவது போட்டியில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

2

ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி இந்தச் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

3

மேலும், மெஸ்ஸியின் தலைமையிலான இன்டர் மியாமி அணி சாம்பியன்ஸ் கோப்பையை முதல்முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.