கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 115ஆவது போட்டியில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி இந்தச் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
மேலும், மெஸ்ஸியின் தலைமையிலான இன்டர் மியாமி அணி சாம்பியன்ஸ் கோப்பையை முதல்முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.