GPay மற்றும் PhonePe போன்ற செயலிகளில் இனி பயனர்களின் முழு போன் நம்பர் தெரியாத வகையில் புதிய UPI விதிகள் அமலுக்கு வருகின்றன.
பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு அம்சம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் மோசடிகளைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.