/polimer-news/media/media_files/2026/10/08/chennaicarpothol-2026-10-08-11-20-53.jpg)
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் எதிர்பாராத விதமாக திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தில் நிலைதடுமாறி கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காருக்குள் பயணம் செய்த ஒருவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.