
நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணா படத்தின் 'ரா ரா ராவணா' பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ள நிலையில், இப்பாடலை அனிருத் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்.
சிவனை நோக்கி யஷ் தவம் செய்து வரம் வாங்கி இந்திரனையும் தேவர்களையும் வீழ்த்தும் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது.