Indian Politics
திருவேற்காட்டில் மரம் முறிந்து விழுந்ததால் ஏழு மணி நேரம் மின்வெட்டு

திருவேற்காட்டில் மரம் முறிந்து விழுந்ததால் ஏழு மணி நேரம் மின்வெட்டு

Dinamalar1h
THE BRIEF
1

திருவேற்காடு 15வது வார்டு சண்முகா நகரில் கூவம் ஆற்றோரத்தில் நின்ற ராட்சத மரம் நள்ளிரவில் பெய்த கனமழையில் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது.

2

இந்த விபத்தில் மின் கம்பம் உடைந்து உயரழுத்த மின் வடம் அந்தரத்தில் தொங்கியதுடன், குறைந்த மின்னழுத்த மின் வடங்கள் சாலையில் அறுந்து விழுந்தன.

3

மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் நட்டதை அடுத்து, காலை 9.00 மணி அளவில் மின் விநியோகம் சீரானது.