
இயக்குநர் ராஜா மோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் கிருஷ்ணா நடித்துள்ள 'பாதர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தந்தை-மகன் இடையிலான உறவைப் பேசும் இப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
நகுல் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது, விரைவில் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.