Education
திண்டுக்கல் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலக்கழிவுகள்

திண்டுக்கல் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலக்கழிவுகள்

Vikatan1h
THE BRIEF
1

திண்டுக்கல் மாவட்டம், தங்கமாபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் குடிநீர்த் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2

300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில், கழிவுகளுடன் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

3

சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.