
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து தண்ணீர் தேங்கியது.
தியாகராய நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளதாக ஆணையர் சமீரன் தெரிவித்தார்.