
அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் தங்கள் தளங்களில் 'டிராய்-அனுமதித்த பேக்குகள்' என்ற தனிப்பகுதியை உருவாக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோரிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிரிவில் இந்தத் தனிப்பகுதி முதல் டேப்பாக இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.