
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் கோகோ காஃப், இகா ஸ்வியாடெக் மற்றும் அலெக்சாண்டர் ஜிவரேவ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் எலீனா ரைபகினா, நவோமி ஒசாகா மற்றும் ஜெங் கின்வென் ஆகியோரும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-மைக்கேல் வீனஸ் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.