Economy
ஐடி நிறுவனங்களின் ரேட்டிங்கை குறைத்த சிஎல்எஸ்ஏ: முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை

ஐடி நிறுவனங்களின் ரேட்டிங்கை குறைத்த சிஎல்எஸ்ஏ: முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை

Goodreturns Tamil1h
THE BRIEF
1

ஏஐ தொழில்நுட்பத்தால் வருவாய் குறையும் என்ற அச்சத்தில், டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களின் ரேட்டிங்கை சிஎல்எஸ்ஏ நிறுவனம் குறைத்துள்ளது.

2

2030-ம் நிதியாண்டுக்குள் இந்திய ஐடி நிறுவனங்களின் டாலர் வருவாய் வளர்ச்சி 5-7 சதவீதமாக குறையக்கூடும் என சிஎல்எஸ்ஏ கணித்துள்ளது.

3

விப்ரோ நிறுவனத்தின் டார்கெட் விலையை ரூ.157-லிருந்து ரூ.152-ஆக குறைத்துள்ள அதே வேளையில், டிசிஎஸ் டார்கெட் விலையை ரூ.2326-ஆக உயர்த்தியுள்ளது.