
விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்து, இசையமைத்துள்ள 'அப்பா குட்டி' திரைப்படத்தின் முதல் பாடலான 'அப்பா போல' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
மு. மாறன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் எதிர்வரும் நவம்பர் 6-ம் தேதியன்று தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.