International
F-35 போர் விமான தொழில்நுட்பம்: அமெரிக்கா அச்சம்

F-35 போர் விமான தொழில்நுட்பம்: அமெரிக்கா அச்சம்

Puthiyathalaimurai46m
THE BRIEF
1

சவுதி அரேபியாவுக்கு 24 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் F-35 ரக 48 போர் விமானங்களை விற்கும் ஆயுத ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

2

ஆனால் இந்த அதிநவீன விமானத்தின் தொழில்நுட்பங்களை சவுதி அரேபியாவுடன் நல்லுறவில் உள்ள சீனா திருட முயல்வதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

3

தொழில்நுட்பம் கசிந்தால் எதிர்காலப் போர்களில் அமெரிக்கா பலத்த பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது.