International
மத்திய கிழக்கில் அமைதியை உறுதி செய்ய ஈரானுடன் ஒத்துழைப்பு அவசியம்: ஓமான் வெளியுறவு அமைச்சர்

மத்திய கிழக்கில் அமைதியை உறுதி செய்ய ஈரானுடன் ஒத்துழைப்பு அவசியம்: ஓமான் வெளியுறவு அமைச்சர்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

மத்திய கிழக்கில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய ஈரானுடன் ஒத்துழைப்பு அவசியம் என ஓமான் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்பூசைதி வலியுறுத்தியுள்ளார்.

2

கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் உரையாற்றிய அவர், வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பை ஈரானை விடுத்து உறுதி செய்ய முடியாது என்றும், அமெரிக்காவின் கடுமையான கொள்கைகள் அமைதியை சீர்குலைப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

3

இதற்கிடையே, முஸ்லிம் நாடுகள் அரசியல் வேறுபாடுகளை மறந்து பொதுவான நலன்களுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளார்.