
கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் மாடல் அழகி கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸ், கோவாவில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
2018-ல் அறிமுகமான இந்த ஜோடிக்கு ஜூலை 2019-ல் அரிக் மற்றும் ஜூலை 2023-ல் அரிவ் என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 2025-ல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்த நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் தங்களது காதலை திருமணத்தின் மூலம் முறைப்படுத்தியுள்ளனர்.