
டிரைவர் தவறினாலும் தானாக பிரேக் பிடிக்கும் 'அட்வான்ஸ்டு எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம்' (AEBS) கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2030 முதல் அறிமுகமாகும் புதிய கார்களுக்கு இந்த தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்படலாம்.
வணிக வாகனங்களுக்கு இந்த தொழில்நுட்பம் கொண்டு வருவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.