
நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக படத்தின் இயக்குநர் மொட்டையடித்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த பெண் ரசிகர்கள், இந்தத் திரைப்படம் தங்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.