குருபகவானின் அருளால் கல்வி மற்றும் அறிவுசார் பணிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவீர்கள்.
தம்பதியரிடையே பரஸ்பர புரிதல் அதிகரித்து மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
பொருளாதார ரீதியாக நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகி மனமகிழ்ச்சியைத் தரும்.