
சூர்யா, ஜோதிகா நடிக்கும் ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் பிரம்மாண்ட துபாய் புரமோஷன் விழா அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
துபாயில் உள்ள 'சிலிக்கான் சென்ட்ரல் மால்' வளாகத்தில் மாலை 6:00 மணி முதல் #SceneLiveInDubai என்ற பெயரில் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்தப் படம் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.